குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் பாதியில் நின்ற லிஃப்ட்... உள்ளே சிக்கிய முதியவரை மீட்கும் போது தவறி விழுந்து உயிரிழப்பு.... Jun 30, 2024 457 சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் பாதியில் நின்ற லிஃப்டுக்குள் சிக்கிய முதியவரை மீட்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தார். அந்த குடியிருப்பின்10 வது மாடியில் வசித்து வந்த கணேசன்...